இது தெரிஞ்சா பயப்படாம ஐஸ்கிறீம் குடிக்கலாம்..சாப்புட தான் காரம்..ஆனா தொண்டைக்கும் நரம்புக்கும் இதமளிக்கும் ஒரே பொருள்..

காரத்தன்மை கொண்டதும் தொண்டைக்கு இதமளிக்க கூடியதுமான மிளகின் மருத்துவ குணங்கள்..

 • மிளகிள் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
 • இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • குரல் வளத்தை தூண்ட செய்கிறது.
 • பாலில் கலந்து குடிப்பதால் நல்ல தூக்கத்தை தந்து உடல் களைப்பினை அகற்றுகிறது.
 • அஜீரணம், கழிச்சலை சரிசெய்யும்.
 • மிளகில் பெப்பரின் என்ற வேதிப்பொருளும், நோய் தடுப்பான் என்றழைக்கப்படும் கெரட்டீன் என்ற வேதிப்பொருளும் இருப்பதால் வாயுவை வெளித்தள்ளி உடலை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.
 • இது செரிமானத்தை சீர்செய்கிறது.
 • நரம்புகள் பலப்படும்.
 • கை, கால் வலி சரியாகும்.
 • உடலுக்கு சூட்டினை தருகிறது.
 • மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 • மிளகு பல் வலி, ஈறுகளின் வீக்கத்தை குறைக்க உதவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *