இந்த பானத்தை மண்சட்டில ஊறவச்சி ஒரு கப் குடிங்க.. கொரானாவ கொன்னுட்டேன்னு status போடுங்க..

தேவையான ​பொருட்கள் :

  • மிளகு
  • சீரகம்
  • சோம்பு
  • வெட்டிவேர்
  • நன்னாரி வேர்
  • தேற்றாங்கொட்டை

1 – மேற்கூறப்பட்டவை அனைத்தையும் ஒரு துணியில் சேர்த்து கட்டி சுத்தம் செய்யப்பட்ட மண்பானை நீரில் போட வேண்டும்.

2 – சுத்தமாக கழுவிய மண்பானையில் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் எடுத்து, அதில் 50 கிராம் வெட்டி வேர் மற்றும் 50 கிராம் நன்னாரி வேருடன்  10 கிராம் அல்லது இரண்டு தேக்கரண்டி அளவுக்கு சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து கட்டி மண்பானை நீரில் போட வேண்டும்.  

3 – 4 மணி நேரம் ஊறிய பிறகு குளிர்ச்சியான நீராக மாறிவிடும்.

4 – இந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அடைந்து கொரானா உட்பட எந்தவித நோய்களும் வராமல் உடலை காக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *