தமிழக வீரர் நடராஜ் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானார்…!!!
2020 நவம்பர் 27ம் தேதி முதல் 2021 ஜனவரி 19-ம் தேதிவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது.
இந்திய அணியை கடந்த மாதம் 26-ம் தேதி பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்தது.
ஆனால், அந்த அணியில் இடம்பெற்ற பல்வேறு வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதையடுத்து, அதில் தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான வருண் சக்ரவர்த்தி, டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் . இவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hey! I know this is somewhat off topic but I was wondering if you knew where
I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having problems finding one?
Thanks a lot!
Hi, of course this paragraph is truly pleasant and
I have learned lot of things from it regarding blogging.
thanks.