மாஸ்டர் படத்தின் டீஸர் வெறித்தனம்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீஸர் இன்று தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மாலை 6 மணியளவில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
டீஸரை பார்த்த ரசிகர்களின் கருத்து ….
டீஸர் வெறித்தனம், விஜய் அண்ணா ஸ்டைலா, மாஸா இருக்கார். ஒவ்வொரு ஃபிரேமும் அருமை. பார்த்து பார்த்து எடுத்த லோகேஷ் கனகராஜிற்கு நன்றி. இந்த டீஸரே போதும். இந்த தீபாவளி முழுமை பெற்றுவிட்டது. இந்த டீஸாரை பார்க்க இத்தனை நாட்களாக காத்திருந்தது வீண் போகவில்லை.
GOOD KEEP IT UP….😊👍