மீண்டும் டிக்டாக் ஆட்டம் ஆரம்பமா…

இந்தியா – சீனா இடையே பிரச்சினை காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிப்பது மற்றுமின்றி சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது நாம் அறிந்ததே… இதில் டிக்டாக் மற்றும் பப்ஜி மொபைல் கேமை விநியோகிப்பது சீனாவை சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் என்பதால் பப்ஜி மொபைல் கேமுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது கிடைக்கப் பெற்ற செய்தியில் பப்ஜி கேம் தென் கொரிய நாட்டை சேர்ந்ததது. தடையை விலக்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் பப்ஜி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இந்தியாவுக்கென பிரத்யேக பப்ஜி வெர்ஷன் வெளியாகவுள்ளதாக பப்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆ​கையால் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியும் வௌிவருமென நம்புகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *