வறுமை இல்லாதொழிக்கும் பைரவர் மந்திரம்…!!!
நம் எதிரிகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி வறுமையையும் நீக்குபவர் பைரவர்…
“பைரவர் மந்திரம்“
“ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:”
பைரவரை எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, இக் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வழிபட்டால் போதும் அனைத்தையும் தீர்ப்பார் பைரவர்.
கிடைக்காது என்று என்னும் செல்வங்களும் லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் கிடைக்கும்