நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் டீசர்… வச்சு விளையாடி இருக்கீங்க விக்னேஷ் சிவன்…

விக்னேஷ் சிவனுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் .

பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். தனது அறிவை பயன்படுத்தி கொலை செயய்யும் சீரியல் கில்லரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை .

நயன்தாராவின் பிறந்தநாளில் டீசர் வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தபடி நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

மிரள வைக்கும் திரில்லர் கதை நெற்றிக்கண்…!!

#Happy_Birthday #Lady_Super_Star #நயன்தாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *