ஐயப்பனுக்கான பூஜைகள்!! 16 வகையான செல்வங்களையும் பெறலாம்…

சபரிமலை ஐயப்பனை முழு மனதோடு வழிபட்டால் 16 வகையான செல்வங்களையும் பெற முடியும், பக்தர்கள் எப்போதும் ஐயப்பனின் படி பூஜையை செய்வதற்கே முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அதுமட்டுமின்றி ஐயப்பன் பூஜையானது மற்ற கடவுள்களின் பூஜையில் இருந்து மிக வேறுபட்டது.

ஐயப்பனின் படி பூஜையே முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது ஏனென்றால் மற்ற 4 பூஜைகளால் கிடைக்கும் பலனை இந்த ஒரு பூஜை தருமென்பதே நம்பிக்கை. இவையெல்லாம் ஐயப்பனை தரிசித்து வரும் பக்தர்களுக்கே தெரியும்.​

 1. மண்டல பூஜை,
 2. மகர விளக்கு,
 3. மகர ஜோதி தரிசனம்,
 4. அஷ்டாபிஷேகம்,
 5. 1008 கலச பூஜை
 6. மாதாந்திர பூஜை
 7. படி பூஜை
 8. உஷத் கால பூஜை,
 9. உச்சி கால பூஜை,
 10. அத்தாழ பூஜை,
 11. மாதாந்திர பூஜை,
 12. உதயஸ்தமன பூஜை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *