வைரலாக பேசப்படும் சிங்காரி அப்பிளிக்கேஷன்..!!
டிக்டாக் அப்பிளிக்கேஷன் சில மாதங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் மிகவும் பிரபல்யமாக காணப்பட்டாலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தடையும் செய்யப்பட்டது.
தற்பொழுது சிங்காரி எனப்படும் அப்பிளிக்கேஷன் டிக்டாக்கிற்கு பதிலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷனை தற்போது வரை சுமார் 38 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிங்காரி அப்பிளிக்கேஷன் ஊடாக நாள்தோறும் 96 மில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்படுவதாகவும், கடந்த 45 நாட்களில் மாத்திரம் 2.6 பில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.