உடல் சூடு, சிறுநீர்கத்தில் கல் இருத்தல் போன்றவற்றிற்கு சுரைக்காயே தீர்வு…

சுரைக்காயினை சுவை மற்றும் வாசனையினால் குழந்தைகள் சாப்பிட மறுப்பதுண்டு, ஆனால் சுரைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி சொல்வதைக் கேட்டால் சுரைக்காயினை ஒதுக்காமல் சாப்பிடுவீர்கள்.

  • உடல் சூட்டை குறைக்க தீர்வு வேண்டுமா…
  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா….
  • சிறுநீர்கத்தில் கல்லிற்கு தீர்வு வேண்டுமா…
  • உடல் எடையினைக் குறைக்கவேண்டுமா…
  • சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா…

போன்றவற்றிற்கு எல்லாம் சுரைக்காயே சிறந்த தீர்வாகும். இதில் உள்ள அதிக அளவு நீர்ச் சத்தானது உடலில் கொழுப்பினை சேர்க்கவிடாமல் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிறுநீர்ப் பெருக்கத்தை அதிகரித்து கெட்ட நீரையும் உடலில் இருந்து வெளியேற்றுகின்றது, இது எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டுள்ளதால் சுரைக்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *