ஆஸ்துமா, மாரடைப்பு வராமல் இருக்க இதை சாப்பிடுங்க!
சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்
சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள் இரத்தத்தை விருத்தி செய்து இரத்த சோகை நோயையும் குணப்படுத்துகிறது.
சீதாப்பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால், உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.
சீதாப்பழத்தில் மெக்னீசியம் சத்து அதிகமாக காணப்படுவதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி சத்துக்கள் ஆஸ்துமா சம்பந்தமான பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது.
இன்று பலருக்கும் ஞாபக மறதி அதிகமாக காணப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்க செய்கிறது.
இந்த பழம் மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.