பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணி அணிய சொல்ல காரணம் என்னவா இருக்கும்?

அக்காலத்தில் பருவமடைந்த பெண்கள் தாவாணி பாவடை அணிவதும் பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை அணிவதும் வழக்கம்.

காரணம் என்னவா இருக்கும்?

  • பருவமடைந்ததில் இருந்து கர்ப்பப்பை உள்ள இடத்திலும் தொப்புளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும்.
  • இதற்காக தான் பாவாடை தாவாணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். இவ்வாறு உடை அணிவதால் அந்த பகுதி அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பப்பையை காக்கும்.
  • ஆனால் இன்றைய உடைகள், கர்ப்பப்பை வெப்பம் அடைந்து, அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி கர்ப்பப்பை சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்பட வழி வகுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *