ஹர்திக் பாண்டியா வின் புதிய சாதனை…!!!

இன்று சிட்னியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 375 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியதில் ஆரம்பத்தில் மயங்க் அகர்வால் மற்றும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர்களின் விரைவில் அவுட் ஆகினர், தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினர்கள் , இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களையே எடுத்தது.

இன்றைய போட்டியில் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எடுத்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *