இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக் மீண்டும் விற்பனைக்கு வருதா… எப்போ…???
இந்தியா ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஹார்லி டேவிட்ஸன் பைக் விற்பனை செய்ய திட்டமிட்டு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது..
இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு வரும் என்றும் வாரண்டி மற்றும் ஹார்லி உரிமையாளர் குழுக்களுக்கான செயல்பாடுகளை அடுத்தாண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.