இந்த படத்தில் சாண்டி ஹீரோவா…???

அறிமுக இயக்குனரான சந்துரு இயக்கும் திரில்லர் கலந்த மர்மமான கொலை கதை படத்தில் பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாண்டி ஹீரோவாகவும் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான ஸ்ருதி நடிக்கவுள்ளார். மர்மமான முறையில் நடக்கும் கொலையின் பின்னணி மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து சாண்டி கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *