எளிய முறையில் முகத்திற்கு தக்காளி பேஷியல்…

 முகத்தை பராமரிக்கதாவர்களின் முகத்தில் செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும்.  மீண்டும் முகப்பொழிவினை கொண்டுவர அவர்களுக்கான ஸ்பெஷல் தக்காளி பேஷியல் இதோ…..

  1. ஒரு தக்காளியை பிளிந்து அதன் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து அதை நன்றாக முகத்தில் தேய்த்துக்  கழுவுங்கள்.
  2. எண்ணெய் போன்ற சருமத்தையுடையவர்கள் ஒரு தக்காளி பழம், வெள்ளரிக்காய் பேஸ்ட், இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்சியில் அரைத்து முகத்தில் பூச  வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடவும்.
  3. உலர்ந்த சருமம் கொண்டவர்கள் ஒரு தக்காளியுடன் அரைத்து இரண்டு தேக்கரண்டி  ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிவர வேண்டும். 

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மாசுவினால் பாதிப்படைந்த சருமம் பளிச்சென்று காட்சியளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *