முட்டை சாப்பிட்ட பிறகு தப்பி தவிர கூட இத சாப்பிடாதீர்கள்…!!!

முட்டை உண்ணுவதால் அதிக ஊட்டச்சத்து கிடைகிறதென்பதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. முட்டை சாப்பிட்டால் சில உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாகிவிடும்….!!!!

சமைத்த முட்டையிலுள்ள அமினோ அமிலங்களும் , சக்கரை உள்ள அமிலங்களும் ஒன்றாகி கிளைகோசைல் லைசின் ஆக உருமாறி முட்டையின் அமினோ அமில கூறுகளை அழிப்பதால் உடலின் இரத்தத்தை உறிஞ்சும் மூலக்கூறுகளை சிதைத்து இரத்தத்தை உறய செய்துவிடும்.

அதனால் கீழ் உள்ள உணவுகளை முட்டை உண்ட பின் உண்ணுவதை தவிர்க்கவும்….

  1. வாத்து இறைச்சி
  2. சோயா பால்
  3. டீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *