உடலில் ஏற்படும் பிரதான பிரச்சனைகளுக்கான இலகுவான சிறந்த தீர்வு…

நமக்கு பல உடலில் நோய்கள் மற்றும் சிக்கல்கள் காணப்படலாம். அதில் சில பிரதான பிரச்சினைகளுக்கான இலகுவான தீர்வினை தெரிஞ்சிகோங்க.

நான் இந்த பதிவில் முக்கிய பங்காற்றும் மூலக்கூறிகளாக இஞ்சி சாறு, வெங்காயச் சாறு, தேன் மற்றும் எழுமிச்சை ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டே இப்பதிவை வௌியிடுகிறேன்.

  1. இஞ்சி சாறை பாலில் கலந்து குடித்தால் வயிற்று வலி குறையும்.
  2. இஞ்சி சாறை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்து வந்தால் பல் கூச்சத்திலிருந்து விடுபடலாம்.
  3. சிறிது கொத்தமல்லியுடன் இஞ்சி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பசியின்மை நீங்கும்.
  4. இஞ்சி சாறுடன்  வெல்லம் சேர்த்து குடித்தால் வாத நோய் நீங்கும்
  5. வெங்காயச் சாறுடன் இஞ்சி சாறை கலந்து குடித்தால் வாந்தி பேதி மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் விடுபடலாம்.
  6. குழந்தைகளுக்கு இஞ்சி சாறை வயிற்றில் தேய்த்தால் நல்ல செரிமானத்தை தரும்.
  7. இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து குடித்தால் மலச்சிக்கல்  நீங்கும். 
  8. இஞ்சியில் ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் வெங்காய சாறு, தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
  9. இஞ்சி சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் பித்தம் குறையும்.
  10. இஞ்சி சாருடன் எலுமிச்சை சாறு, பூண்டு சாறு, தேன் சேர்த்து பருகுவதால் கொழுப்பு அளவு, இரத்த அழுத்தம் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *