நாளுக்கு நாள் உடல் எடையை குறைக்கலாம்… இதோ…

பலர் உடல் எடையை குறைப்பதற்காக நாளுக்கு நாள் ஒவ்வொரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் அனைவரையும் திருப்தி அளிக்குமா என்பதில் கேள்ளிக்குறியே…!!!

நாம் வீட்டில் இருந்துக் கொண்டே உடல் எடையை குறைக்கும் இலகுவான முறையான பிளாக் காபி பற்றி பார்ப்போம்.

பிளாக் காபிக்கு உடலின் கெட்ட கொழுப்பை நீக்கி, வளர்ச்சி மாற்றத்தை அதிகரித்து பசியை அடக்கும் தன்மை உண்டு. ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படும் இக் காபியை ஒரு எனர்ஜி பூஸ்டர் என கூறலாம். இக் பிளாக் காபி புற்றுநோய், இருதய நோய் , நீரிழிவு  நோய்களை எதிர்த்து போராடுவதில் வல்லமை கொண்டது.  பிளாக் காபி அதிகப்படியான கலோரிகளை குறைத்து உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது.

பிளாக் காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். இதனால் கெட்ட நீர்  வெளியேறி உடல் எடை குறையும்.  எடை இழப்பு செயல்முறையை விரைவாக செய்யத் தூண்டும் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் உள்ளது. எனவே தினமும் பிளாக் காபி குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.  உடல் எடையை எளிய முறையில் குறைக்க நிச்சயமாக நீங்கள் பிளாக் காபியை தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால் எக்காரணத்தை கொண்டும் இதனை  அதிக அளவில் மட்டும் குடிக்க வேண்டாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *