ஒற்றை தலைவலியை குணமாக்க சிறந்த வழி இதோ…

ஒற்றை தலைவலி கடுமையான வலியை ஏற்படுத்தும் என்பது அறிந்ததே… இது ஒரு சிலருக்கே காணப்படும். ஆனால் இது இரத்த வகையில் ஒரு பரம்பர நோயாகவும் மற்றும் , உணவு முறைகளாலும் ஏற்படக்கூடியது என கூறப்படுகிறது. ஒற்றை தலைவலியில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் கடுமையான ஒற்றை தலைவலி காணப்படும்.

ஒற்றைத் தலைவலியில் பின்வரும் 03 வகைகள் உண்டு. 

  • கண் நரம்பு ஒற்றைத் தலைவலி
  • பக்கவாத ஒற்றைத் தலைவலி
  • முக நரம்பு ஒற்றைத் தலைவலி

ஒற்றை தலைவலிக்கான அறிகுறிகள்…!!!

சிலருக்கு தலைவலி வந்தவுடன் வாந்தி வரும்.

தலைவலியுடன் படபடப்பு, அதிக களைப்பு, பசியின்மை ஏற்படும்.

மூக்கிலிருந்து நீர் கசியும்.

இவ்வாறான தலைவலி காணப்படுபவர்களுக்கு, அதிக மன அழுத்தமும் காணப்படும்.

இலேசாக ஆரம்பித்து தீவிர தலைவலியாக தொடர்ந்து நீடிக்கும் ஆனால் சிலருக்கோ 72 மணி நேரம் கூட தொடர்ந்தும் நீடிக்கலாம்.

தீர்வு…!!!

நல்லெண்ணெய் 100 மில்லியுடன் 5 மில்லி குப்பைமேனி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ளவும். இதை இரு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர  ஒற்றைத்தலைவலி குணமாகும்.

11 thoughts on “ஒற்றை தலைவலியை குணமாக்க சிறந்த வழி இதோ…

  • December 24, 2020 at 12:59 am
    Permalink

    That is a great tip particularly to those fresh to the blogosphere. Short but very precise informationÖ Thank you for sharing this one. A must read article!

    Reply
  • December 27, 2020 at 8:21 am
    Permalink

    I’m extremely pleased to discover this website. I wanted to thank you for ones time just for this fantastic read!! I absolutely enjoyed every part of it and i also have you bookmarked to see new stuff in your site.

    Reply
  • December 28, 2020 at 9:03 am
    Permalink

    Thanks for the diverse tips contributed on this blog. I have noticed that many insurance providers offer shoppers generous reductions if they favor to insure a few cars with them. A significant variety of households own several autos these days, in particular those with more aged teenage kids still located at home, as well as the savings with policies may soon increase. So it will pay to look for a great deal.

    Reply
  • December 28, 2020 at 12:02 pm
    Permalink

    Definitely, what a great blog and revealing posts, I definitely will bookmark your site. Best Regards!

    Reply
  • January 3, 2021 at 2:05 am
    Permalink

    Some really great info, Gladiola I detected this. I’m not spaming. I’m just saying your website is AWSOME! Thank you so much! Please vist also my website.

    Reply
  • February 11, 2021 at 1:40 pm
    Permalink

    Thanks for your thoughts. One thing I’ve got noticed is the fact banks in addition to financial institutions understand the spending behaviors of consumers and as well understand that the majority of people max out and about their real credit cards around the breaks. They smartly take advantage of that fact and commence flooding ones inbox along with snail-mail box using hundreds of no-interest APR card offers just after the holiday season comes to an end. Knowing that should you be like 98% of American community, you’ll rush at the possiblity to consolidate card debt and shift balances for 0 apr interest rates credit cards. jiiihkm https://headachemedi.com – generic Headache medicine

    Reply

Leave a Reply to renault kadjar key replacement Cancel reply

Your email address will not be published. Required fields are marked *