சம்பள பட்டியலில் நயன் முதலிடம்… இத்தனை கோடியா???

தயாரிப்பாளர்கள் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு நடிகர்கள், நடிகைகளின் சம்பளத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தார்கள் . சில நடிகர்கள், நடிகைகள் தாமாகவே முன்வந்து சம்பளத்தை குறைத்தார்கள். இந்நிலையில் தமிழ் திரையுலகின் நடிகைகளுக்கான சம்பள பட்டியலை தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளார்கள்.

அந்த பட்டியலில்,

  • நயன்தாரா தான் முதலிடத்தில் இருக்கிறார். நயன்தாராவுக்கு ரூ. 4 கோடி சம்பளம். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் ரூ. 4 கோடி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவது இல்லை.
  • இரண்டாவது இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார். அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம். 
  • மூன்றாவது இடத்தில் த்ரிஷா, தமன்னா ஆகியோர் ரூ. 1.50 கோடியுடன் இருக்கிறார்கள்.
  • நான்காவது இடத்தில் ரூ. 1 கோடி சம்பளத்துடன் ஸ்ருதி ஹாசன்இருக்கிறார்.
  • கீர்த்தி சுரேஷுக்கு ரூ. 80 லட்சமும்
  • அஞ்சலிக்கு ரூ. 70 லட்சமும்
  • நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜோஷுக்கு ரூ. 40 லட்சமும்
  • மஞ்சிமா மோகனுக்கு ரூ. 35 லட்சமும்
  • அனுபமா பரமேஸ்வரனுக்கு ரூ. 25 லட்சமும்
  • ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ரூ. 10 லட்சமும்

என்ற வகையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *