நோயை தடுத்து ஆயுளை அதிகரிக்கும் சிவப்பு மிளகாய்…!!!
சிவப்பு மிளகாய். காரமான குணங்களை கொண்டிருக்க கூடியது. அரைத்த மசாலாக்கள் , அசைவ உணவில் சுவை தூக்கியில் சிவப்பு மிளகாயிற்கும் பங்கு உண்டு.
மிளகு சாப்பிடுவதன் மூலம் இதய நோய், புற்றுநோய் நீண்ட ஆயுள் போன்றவற்றை அளிக்க கூடியது என்று இது குறித்த முதற்கட்ட ஆராய்ச்சி சொல்கிறது.
இந்த சிவப்பு மிளகாய் உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
இவ் ஆய்வில் அமெரிக்கா, இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நான்கு நாடுகளில் நடத்தப்பட்ட பெரிய ஆய்வுகளில் ஐந்து இலட்சத்து எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். ஆய்வில் அவர்களது உடல்நலம் மற்றும் உணவு பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
மிளகாய் சாப்பிட்ட மக்கள் இதயம் தொடர்பான குறைபாடிலிருந்து இறப்பு விகிதம் 26 % குறைவாகவே பெற்றிருந்தார்கள். புற்றுநோய் இறப்பில் 23% குறைவாகவும், மற்ற அனைத்து காரணங்களிலும் 25 % குறைவான குறைபாட்டை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
- வீக்கத்தை குறைக்க உதவும்
- இதயத்துக்கு நன்மை
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க