காதலிக்கிற ஐடியா இருக்கா? இந்த படம் பாருங்க.. நான்கு கட்டமா வார காதல அழகா சொல்லி இருக்காங்க…

ஒரு மனிதனின் வாழ்க்கையில், 4 கட்டமாக ஏற்படும் காதல் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடக்கூடிய கதை இப்படம்.

கே.குணசேகரின் ஒளிப்பதிவும், ஸ்வீகர் அகஸ்தியின் இசையும் கைகோர்த்துக் கொண்டு காட்சிகளை கவித்துவமாக நகர்த்துகின்றன. ஹேமாம்பர் ஜஸ்டி இயக்கியிருக்கிறார். படத்தின் ஒரே பலவீனம், மெதுவான கதையோட்டம். 4 காதல் கதைகளையும், அதன் தோல்விகளையும் சொல்லி, ‘கிளைமாக்ஸ்’சில் ஒரே புள்ளியில் இணைப்பது, ஆச்சரியப்படுத்துகிறது.

நிறைய புதுமுகங்கள் இப்படத்தில் அறிமுகமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது,

இறுதியில் யூகிக்க முடியாத முடிவாகா இக்கதை முடிகிறது.


.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *