யுவராஜ் சிங்குக்கு வச்சான் பாரு ஆப்பு… அடி பலமோ.. இவ்ளோ செலவு பண்ணி வாங்கனுமா?

முதன்முறையாக ரூ.16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது

2021-ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீர்ரகளை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வருகின்றன. அப்போது, தென் ஆப்ரிக்கா வீரரான கிறிஸ் மோரிஸ் ரூ.75 லட்சத்தித்தில் அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டது.

இவரை அணியில் எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு கிறிஸ் மோரிஸை ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *