நம்ம “மதுமிதா தேனடை” க்கு “கலைமாமணி” விருதா…?

தன் நடிப்பாலும், தனது காமெடி திறனாலும் இன்று மிகப்பெரிய காமெடி கதாநாயகியாக இருப்பவர் நடிகை “மதுமிதா”. நடிகர் விஜய்யுடன் “ஜில்லா” என்ற திரைப்படத்திலும் மற்றும் “மக்கள் செல்வன்” நடிகர் விஜய் சேதுபதியுடன் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் “காக்கி சட்டை” படத்திலும் நடிகர் விக்ரம் பிரபுவுடன் “வெள்ளைக்கார துரை” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே…!!!

இவரது நடிப்பில் உருவாகி வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற திரைப்படத்திலும் நஇத்திரைப்படத்தின் மூலமே இவர் மக்களிடையே மிகவும் பேசப்பட்ட காமெடி கதாநாயகியாக இருந்தார். தற்போது இவர் “கலைமாமணி” விருது பெற்றுள்ளமை  இவரது நடிப்பிற்கும், இவரது திறமைக்கும் கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *