தேங்காய் சாப்பிடுவதால் நன்மைகள்…

  • தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் முடி உதிர்தல், முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள்  ஏற்படாமல் தடுக்கும்.
  •  தேங்காயிலிருக்கும் நீர்ச்சத்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாப்பதோடு ஈரப்பதத்தை அதிகரித்து வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. 
  • தேங்காயில் நார் சத்து மற்றும் செரிமானத்திற்கு தேவையான என்சைமன் அதிகமாக இருக்கிறது.
  • தேங்காய் மூலம் அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
  • சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் தினமும் தேங்காயை உண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *