லெமன் டீயின் பலன்கள்…

எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்திலிருக்கும் இறந்த செல்களை அகற்றி சருமத்தை சுத்தமாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருக்கும்.

கரும்புள்ளி: லெமன் டீ, முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கி முகத்திலுள்ள கருமையையும் நீக்கிவிடும்.

எண்ணெய் சருமம்: முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளுக்கு இதுவே காரணம். காலை, மாலை இரு வேளையும் லெமன் டீயினால் முகத்தை கழுவினால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்கலாம்.

பற்களின் வெண்மை: பற்களில் மஞ்சள் கறை இருந்தால், லெமன் டீயினை எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *