பன்னீர் மற்றும் சீஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்!

பன்னீர் மற்றும் சீஸ்ஸில் கால்சியம், வைட்டமின் ஏ போன்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன.

தினமும் 100 கிராம் பன்னீர் அல்லது சீஸ் சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும்.

100 கிராம் சீஸ் அன்றாட கால்சியம் அளவில் 25 சதவீதத்தையும், வைட்டமின் ஏ தேவையில் 22 சதவீதத்தையும் பூர்த்தி செய்துவிடும்.

சீஸ்ஸில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். காலை உணவுடன் சீஸ்​​ சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய நிலையில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *