தலைமுடி உதிர்வா…??? கவலைய விடுங்க பூசணிக்காய் ஹேர்பேக் போதும்..!!!

தலைமுடி உதிர்வினால் கவலையில் இருக்கின்றவர்களுக்கு இதை போல் வீட்டிலேயே இருந்தே பூசணிக்காய் ஹேர்பேக்கினை செய்து பயன்படுத்தி பாருங்க… முழுமையான தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

  • பூசணிக்காய் – ஒரு துண்டு அல்லது தேவையான அளவு
  • இஞ்சி – ½ துண்டு
  • தயிர் – கால் கப்

செய்முறை


Step 01

  • பூசணிக்காயினை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.

Step 02

  • அடுத்து மிக்சியில் பூசணிக்காய் மற்றும் இஞ்சி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

Step 03

  • இறுதியில் இவற்றுடன் தயிர் சேர்த்தால் பூசணிக்காய் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, ஷாம்பூ கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வானது சரியாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *