விஷம் குடிச்சவங்களுக்கு இதை கொடுங்க.. குடிச்ச விஷம் அடுத்த நிமிசம் வெளிய வந்துரும்..
குழந்தைகளுக்கு பசியின்மை அல்லது தொற்றுநோய்களோ வராமல் தடுக்க இது உதவுகிறது.
வசம்பை கிருமிநாசினியாக பயன்படுத்துவதோடு அதனை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் நீங்கும்.
இதை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படும்.