இது வரைக்கும் தட்டுல தானே சாப்பிட்டிங்க… இத படிங்க.. இனி தட்டுல சாப்புட மாட்டிங்க..

விருந்துகள், திருமணம்,விழாக்கள் ​போன்ற வைபவங்களில் இந்த இலையில் உணவு பரிமாறுவது வழக்கம் ஆகும்.சுகாதாரமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தாண்டி, இதில் பல மருத்துவங்கள் உள்ளன.

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் இருக்கும், நீண்டநாட்களுக்கு முடி கருப்பாகவும் காணப்படும்..

தீக்காயம் ஏற்பட்டவர்களையும் வாழை இலை மீது படுக்க வைக்கலாம். அப்பொழுது தான் சூட்டின் தாக்கமும் குறையும்..

பச்சிளம் குழந்தையின் உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்து சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகின்ற விட்டமின் -Dயையும் இலையில் இருந்து பெறப்படும். குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கப்படும்.

காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெயை துணியில் நனைத்து புண் மேல் தடவினால் வாழை இலையை மேலே வைத்து கட்டினால் புண் குணமடையும்.

சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமடையும்.

சொரியாசிஸ், தோல் அழற்சி மற்றும் கொப்பளங்களினால் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையைக் கட்டி வைத்தால் விரைவில் குணமடையலாம்.

வாழை இலையில் உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகவும். உடல்நலமும் பெறலாம்..

மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகளும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *