தூக்கம் வரலையா? இந்த பழம் சாப்புட்டு பாருங்க.. நரம்புல இருந்து எலும்பு வரைக்கும் வலிமை சேர்க்கும் பழம் இது…..

இதை அடிக்கடி சாப்பிட்டால் ஞாபக சக்தி ஊக்குவிக்கப்படுவதோடு நரம்புகள் வலிமை பெறும்.

இந்த பழங்களை அதிகமாக சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சினை நீங்கும். 

இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் எலும்புகள் வலிமை பெறும். 

பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை இலந்தை பழத்திற்கு அதிகமாக உள்ளதால் பித்த பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

மேலும் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியை பெறும். இதற்கு இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்கி சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளதால் அடிக்கடி இலந்தை பழங்களை சாப்பிடுவது நல்லது.

One thought on “தூக்கம் வரலையா? இந்த பழம் சாப்புட்டு பாருங்க.. நரம்புல இருந்து எலும்பு வரைக்கும் வலிமை சேர்க்கும் பழம் இது…..

  • March 2, 2021 at 1:25 pm
    Permalink

    Excellent information obtained from Tamilvattam.com
    This is useful information to all and very simple information and highly valuable things are there.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *