பிளாக்பஸ்டர் அடிக்க போகும் சூரரைப் போற்று….
உலகமே விருவிருப்பாக பேசும் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ள சூரரைப் போற்று படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. #SooraraiPottru என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றது.
சூர்யாவின் நடிப்பு அருமை. விமான நிலையத்தில் சூர்யா பிச்சை எடுத்ததை பார்த்து அழுகை வந்துவிட்டது. சூர்யாவின் நடிப்பை பார்க்கும் போது புல்லரிக்கிறது. சூரரைப் போற்று கண்டிப்பாக பெரிய பிளாக்பஸ்டர் தான்.
மக்களின் கருத்து >
- சூர்யாவின் நடிப்பு அருமை.
- சூர்யா இப்படத்தை தன் தோளில் தாங்குகிறார்.
- சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க வேண்டும்.
- 2020ம் ஆண்டின் சிறந்த படங்களில் சூரரைப் போற்றும் ஒன்று.
- சூரரைப் போற்று கண்டிப்பாக பெரிய பிளாக்பஸ்டர் தான்.