சூர்யாவை சபிக்கும் 90ஸ் கிட்ஸ் #Soorarai_Pottru

சூரரைப் போற்று படம் இன்று அமேசான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தது மற்றுமின்றி 90ஸ் கிட்ஸின் சபிப்பதற்கு ஆளாகி விட்டார்…

பிளாக் பஸ்டர் ஆக வேண்டிய படத்தை அவசரப்பட்டு ஓடிடியில் வெளியிட்டீர்களே…!!! எல்லாம் எத்தனை மாதம் கழித்து தியேட்டரில் ரிலீஸ் செய்தாலும் பிளாக் பஸ்டர் தான். படத்தில் ஒன்று இரண்டு புல்லரிக்கும் காட்சி இருந்தால் பரவாயில்லை.

ஆனா, ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் புல்லரிக்க வைத்துவிட்டீர்கள் சூர்யா. 90ஸ் கிட்ஸுகளுக்கு சும்மாவே பொண்ணு கிடைக்க மாட்டேங்கிது. இதில் பொம்மியை பார்த்த பிறகு கட்டினா இப்படி ஒரு புள்ளையத் தான் கட்டணும் .

சூரரைப் போற்று படத்திற்கு பில்ட்அப் மட்டும் தான் போல என்று நினைத்தால், படம் வேற லெவலில் வச்சி வி​ளையாடிடாரு சுதா கொங்கராவ்

#90ஸ் கிட்ஸ் ன் வாழ்த்துக்கள் சூர்யா. சுதா கொங்கராவ் உங்களுக்கும் தான்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *